எழுத்துரு விளம்பரம் - Text Pub |
48. மத விஷயங்களில் அதிக அக்கறை ஏற்படும். பொதுக் காரியங்களில் அதிக எதிர்ப்பு இருக்கும். இவர்கள் பொதுநலனுக்கான பல காரியங்களைச் சாதிப்பர். அதிகமாகச் சோதனை ஏற்படும். சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்குவர். விதி எப்போதும் சதி செய்யும்.