எழுத்துரு விளம்பரம் - Text Pub |
47. இந்த எண்ணையுடையவர்கள் வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவர். தன் முன்னேற்றம் ஒன்றிலேயே குறியாக இருந்து காரியத்தை சாதித்துக் கொள்வர். பணத்தைப் பொறுத்தவரையில் இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்களில் பலர் கண்பார்வையை இழக்க நேரிடும். இவர்கள் பிற உயிர்களைக் கொல்லாமலும், இறைச்சி வகைகளை உண்ணாமலும் இருப்பது நல்லது.