Paristamil Navigation Paristamil advert login

தொட்ட நேரம் கரண்ட் போயிருச்சு!

தொட்ட நேரம் கரண்ட் போயிருச்சு!

15 கார்த்திகை 2012 வியாழன் 09:58 | பார்வைகள் : 9163


 ஒருவர்: தற்கொலை செய்துக்கலாம்னு நேத்து வீட்ல இருந்த சுவிட்ச் போர்டுல கையை விட்டேன்...

 
மற்றவர்: ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?
 
ஒருவர்: வழக்கம் போல கரண்ட் போயிருச்சு.... அதனால எனக்கு எதுவும் ஆகலை.

வர்த்தக‌ விளம்பரங்கள்