Paristamil Navigation Paristamil advert login

கல்யாணமானவர்களுக்கு 2ஆலோசனைகள்.....

கல்யாணமானவர்களுக்கு 2ஆலோசனைகள்.....

15 மார்கழி 2012 சனி 10:01 | பார்வைகள் : 9412


கல்யாணமானவர்களுக்கு 2ஆலோசனைகள் . உங்களது மனைவி எதையாவது தேர்வு செய்தால் அதைப் பார்த்து ரசித்து சிரிக்காதீர்கள் - உங்களைக் கூட உங்களது மனைவிதான் தேர்வு செய்தார்.

அதேபோல உங்களது தேர்வுகளை நினைத்து ரொம்பவும் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள் - உங்க மனைவியும் உங்களது தேர்வில் ஒன்றுதான்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்