Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ரூபாவுக்கு நிகரான ஸ்ரேலிங் பவுண் பெறுமதியில் மாற்றம்

இலங்கை ரூபாவுக்கு நிகரான ஸ்ரேலிங் பவுண் பெறுமதியில் மாற்றம்

8 புரட்டாசி 2023 வெள்ளி 15:16 | பார்வைகள் : 3611


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 327 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 394 ரூபா 22 சதம். விற்பனை பெறுமதி 411 ரூபா 69 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 353 ரூபா 69 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபா 27 சதம். விற்பனை பெறுமதி 211 ரூபா 458 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 241 ரூபா 63 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 211 ரூபா 58 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 14 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 24 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 87 சதம்.

பஹ்ரேன் தினார் 855 ரூபா 17 சதம், ஜோர்தான் தினார் 454 ரூபா 76 சதம், குவைட் தினார் 1045 ரூபா 31 சதம், கட்டார் ரியால் 88 ரூபா 43 சதம், சவுதி அரேபிய ரியால் 85 ரூபா 95 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 87ரூபா 76 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்