Paristamil Navigation Paristamil advert login

நான்கு பசுக்களும் புலியும் 

நான்கு பசுக்களும் புலியும் 

10 வைகாசி 2024 வெள்ளி 09:23 | பார்வைகள் : 416


காட்டு பகுதியில இருக்குற ஒரு கிராமத்தில நாலு பசு மாடுகள் இருந்துச்சு

அந்த பசு மாடுகள் எப்பவுமே ஒத்துமையா இருக்கும்

அதனால அந்த பசுங்கள சாப்பிடணும்னு கத்துக்கிட்டு இருந்த புளியல ஒன்னும் பண்ண முடியல

ஒவ்வொரு தடவ முயற்சி பண்ணும் போதும் நாலு பசு மாடுகளும் சேந்து அந்த புலிய அடிச்சு விரட்டி அடிச்சிடும்

ஒருநாள் அந்த பசுமாடுகளுக்கு ஒரு சண்டை வந்துச்சு

அதனால தனி தனியா மேய ஆரம்பிச்சுதுங்க

இத பாத்த புலிக்கு ஒரே சந்தோசம்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பசுவ அடிச்சு சாப்பிடுச்சு

ஒற்றுமையா இருந்த வரைக்கும் நல்லா இருந்த பசு மாடுகள் ,தனி தனியா ஆனபிறகு ஆபத்துல மாட்டிகிடுச்சு

நீதி : ஒற்றுமையே பலமாம்

வர்த்தக‌ விளம்பரங்கள்