Paristamil Navigation Paristamil advert login

கொள்ளை, போதைப்பொருள், வன்முறை - முதல் காலாண்டில் குற்றச்செயல்கள் வீழ்ச்சி!

கொள்ளை, போதைப்பொருள், வன்முறை - முதல் காலாண்டில்  குற்றச்செயல்கள் வீழ்ச்சி!

13 சித்திரை 2024 சனி 09:12 | பார்வைகள் : 1505


இவ்வருடத்தின் முதல் காலாண்டில் இல் து பிரான்சுக்குள் பதிவான குற்றச்செயல்களின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

சென்ற ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை 13.1% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதேவேளை, 127 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்த முதல் காலாண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். €1,200,000 யூரோக்கள் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்துக்களில் இடம்பெறும் திருட்டுக்கள், வன்முறைகள், குடும்ப வன்முறைகள் போன்றனவும் இந்த முதல் காலாண்டில் குறைவடைந்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்