Paristamil Navigation Paristamil advert login

நியுட்டன் மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

நியுட்டன் மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

21 ஆவணி 2012 செவ்வாய் 11:19 | பார்வைகள் : 9065


பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலை புரியவைக்கலாம், உதாரணமாக...

 
நியுட்டன் தன்னோட மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?
 
ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
 
"An object continue to moves, unless it's stopped"
 
நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..
 
"F = M A"
 
சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது. உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..
 
"Every action has equal and opposite reaction"
 

வர்த்தக‌ விளம்பரங்கள்