Paristamil Navigation Paristamil advert login

ரஜினியுடன் இணையும் ராணா... ?

ரஜினியுடன் இணையும் ராணா... ?

30 ஆவணி 2023 புதன் 15:15 | பார்வைகள் : 2425


ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், நானி, சர்வானந்த் என பலர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்,

தற்போது பாகுபலி படத்தில் நடித்த வில்லன் ராணா இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு, ரஜினி 170 வது படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், 10 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்