Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் அதிகரிக்கப்பட்ட பணவீக்கம்

கொழும்பில் அதிகரிக்கப்பட்ட பணவீக்கம்

30 சித்திரை 2024 செவ்வாய் 15:40 | பார்வைகள் : 360


கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மார்ச் மாதத்தில் 0.9% ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.5% ஆக உயர்ந்துள்ளது.

இதில்,  உணவுப் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில்  3.8% ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆகக் குறைந்துள்ளது

அதேபோல், உணவு அல்லாத பணவீக்கம் 2024 ஏப்ரலில் 0.9% ஆக அதிகரித்துள்ள நிலையில்,  இது 2024 மார்ச் மாதத்தில்  -0.5% ஆக பதிவாகியிருந்தது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்