Paristamil Navigation Paristamil advert login

கனவு

கனவு

12 பங்குனி 2024 செவ்வாய் 10:49 | பார்வைகள் : 890


பறக்கும் மீன்கள் ...
நீந்தும் மான்கள் ...
ஓடும் பரவைகள் ...
கண்டது எல்லாம் கனவா ?
எல்லாம் கண்டேன், கனவை தவிர்த்து !

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்