Paristamil Navigation Paristamil advert login

காய்கறி மார்க்கெட்

காய்கறி மார்க்கெட்

8 பங்குனி 2024 வெள்ளி 09:45 | பார்வைகள் : 956


மனைவி வாட்சப் மெசேஜில்:- ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா.

கணவன்:- எந்த சவிதா? 

மனைவி:- ஒரு சவிதாவும் இல்லை. மெசேஜ் படிக்கறீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பாத்தேன்.

கணவன்:- நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது எந்த சவிதாவை? 

மனைவி:- எங்க இருக்கீங்க?

கணவன்:- காய்கறி மார்க்கெட்ல. 

மனைவி:- நான் வர்றேன். அங்கயே இருங்க.  பத்து நிமிசம் கழிச்சு..... 

மனைவி:- நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க? 

கணவன்:- நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல? வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க. கொய்யால யாருகிட்ட?
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்