அறிவித்தல்கள் அறிவித்தல் பிரசுரிக்க தொடர்புகளுக்கு
0
     
அமரர்.திரு.ஆசிர்வாதம் அந்தோணிப்பிள்ளை
மண்ணில் : 08-04-1939 விண்ணில் : 02-05-2018
 
யாழ்ப்பாணம் ராஜேந்திரா வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஆசிர்வாதம் அந்தோணிப்பிள்ளை 02.05.2018 புதன்கிழமை காலை 7.45 மணியளவில் இறைவனிடம் சேர்ந்தார்.
 
இவர் றெஜினா ராஜேஸ்வரியின் அன்பு கணவரும், காலம் சென்ற ஜெரோம், கிச்சி, அன்ரன், சியாமளா, சகுந்தளா அவர்களின் தந்தையும், செல்வராணி, சியானா, சகிகா, ஜான்சன், உதயன், றஜீவன் அவர்களின் மாமனாரும், 
 
வினோத், கரோலின், யூலியன், யுஸ்ரின், தனுசிக்கா, சோந்திரின், நதர்சா, ஒலிவியா, கொலின், பிரித்னி, எரிக், றெஜிசியா, அபி, அலிசியா, றொமியோ, பெலிசியா, ஜெகன், ஜேறார், யெப்றி, ஜெனி, கரிஸ், ஏஞ்சல், அவர்களின் பேரனும், 
 
அரோன், ஆராதனா, அலசன், மலிக் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
 
இவ்வுலகம் உள்ளவரை உம் நினைவும் மாறாது உள்ளதமாய் உமதாத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
1842
தொடர்புகளுக்கு :
அச்சுப்பிரதி எடுக்க
ஆறுதல் தெரிவிக்க
நண்பருக்கு தெரிவிக்க
ஆறுதல் தெரிவிக்க