எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 May, 2023, Thu 9:54 | views: 1646
ரிசர்வ் வங்கியால் வாபஸ் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளும் வசதி நேற்று முன்தினம் தொடங்கியது.இந்நிலையில், நேற்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டார்.
அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
2,000 ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான அனைத்து பணிகளும் சிக்கலின்றி நடக்கும். அதுதொடர்பாக ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம்.இதுவரை எந்த பெரிய பிரச்சினையும் இல்லை. ரிசர்வ் வங்கி வழக்கம்போல் நிலைமையை கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() ரெயில் விபத்து: பலி எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி சந்தேகம்..!! - மத்திய மந்திரி கண்டனம்5 June, 2023, Mon 4:56 | views: 246
![]() ஒடிசா விபத்து: இன்று முதல் ரெயில் சேவை துவக்கம்..!!5 June, 2023, Mon 4:47 | views: 285
![]() ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்..!4 June, 2023, Sun 9:15 | views: 1388
![]() அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை: ராஜினாமா கோரிக்கையை நிராகரித்த ரயில்வே மந்திரி4 June, 2023, Sun 7:15 | views: 1571
![]() ஒடிசா ரெயில் விபத்தில் தற்போது வரை 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை - தமிழக குழு தகவல்4 June, 2023, Sun 7:10 | views: 1508
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |