எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகின் மிக நீளமான மூக்கை பெற்ற நபர்...

23 May, 2023, Tue 11:55   |  views: 2597

உலகின் மிக நீளமான மூக்க்குக்கு சொந்தக்காரரான துருக்கியை சேர்ந்த நபர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
 
துருக்கியை சேர்ந்த 75 வயது Mehmet Özyürek என்பவரே உயிருடன் இருக்கும் நபர்களில் மிக நீளமான மூக்குடையவர் என மூன்று முறை விருது பெற்றார்.
 
கடந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டது என்ற தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் Mehmet Özyürek மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
 
துருக்கியின் ஆர்ட்வின் நகரில் அவருக்கு நல்லடக்கம் செய்ய இருப்பதாகவும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தரப்பு தெரிவித்துள்ளது. 
 
இதுவரை அவருக்கு ஆதரவும் அன்பும் செலுத்தி வந்த ஆர்ட்வின் நகர மக்களுக்கு அவரது மகன் நன்றி தெரிவித்துள்ளார்.
 
மட்டுமின்றி, தாங்கள் துயரத்தில் இருப்பதாகவும், தமது தந்தை மிகவும் இரக்க குணம் கொண்டவர்.
 
அவரது உள்ளத்தில் அமைதி இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மிக லேசான வாசனையை கூட Mehmet Özyürek அடையாளம் கண்டுவிடுவார்.
 
ஆனால் சாதாரண மக்களால் அந்த வாசனையை அனுபவிக்கவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
நான் புரிந்து கொண்டவரை இது ஒரு பரம்பரை பழக்கம் எனவும், தமது தந்தை உட்பட சிலருக்கு இந்த வாசனையை அடையாளம் காணும் திறன் இருந்தது எனவும் Mehmet Özyürek குறிப்பிட்டிருந்தார். 
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18