எழுத்துரு விளம்பரம் - Text Pub |
9 February, 2023, Thu 8:57 | views: 3358
துருக்கி நிலநடுக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார்.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9000-ஐ நெருங்கியுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் உலக நாடுகளில் இருந்து உதவிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது.
பெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து உலகமும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறது.
அந்த வகையில் துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல் ட்விட்டரில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலத்தில் வழங்குவதாக அறிவித்தார்.
அதன் மூலம் கிடைக்கும் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ரொனால்டோவுடன் பேசினேன், துருக்கியில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக சொன்னதாக தெரிவித்துள்ளார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() களைகட்டும் 16 வது IPL தொடர்...!31 March, 2023, Fri 8:23 | views: 850
![]() பந்துவீச்சில் உலகசாதனை படைத்த வங்கதேச கேப்டன்!30 March, 2023, Thu 10:19 | views: 1354
![]() CSK ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும்! ஹஸ்ஸி உற்சாகம்29 March, 2023, Wed 9:31 | views: 1298
![]() கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தரம் உயர்ந்த ஜடேஜா28 March, 2023, Tue 9:39 | views: 1440
![]() உக்ரைன் ரஷ்ய போர் - ஒலிம்பிக் வீரருக்கு நேர்ந்த கதி28 March, 2023, Tue 4:25 | views: 1804
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |