எழுத்துரு விளம்பரம் - Text Pub

ரஷ்யாவில் பரவும் ஆந்த்ராக்ஸ் - முற்றாக முடக்கப்பட்ட நகரம்

18 March, 2023, Sat 7:05   |  views: 2621

ரஷ்ய நகரம் ஒன்றில் ஆந்த்ராக்ஸ் அச்சுறுத்தல் இருப்பதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.
 
நோய் பாதிப்புக்குள்ளான காளை ஒன்று இறைச்சியாக விற்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
 
 ரஷ்யாவில் Staroye Aktashevo பகுதியை சேர்ந்த தம்பதி ஒன்று காளை ஒன்றை மாமிசமாக விற்பனை செய்யும் பொருட்டு கொன்றுள்ளனர்.
 
குறித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நகரத்தை மொத்தமாக அதிகாரிகள் தரப்பு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ரஷ்யாவில் Staroye Aktashevo பகுதியை சேர்ந்த தம்பதி ஒன்று காளை ஒன்றை மாமிசமாக விற்பனை செய்யும் பொருட்டு கொன்றுள்ளனர்.
 
ஆனால் தற்போது அந்த தம்பதியும் ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், காளை வெட்டப்படும் போது அவர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நகர எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன், சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனிமைப்படுத்துதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
அந்த இறைச்சியானது அடையாளம் தெரியாத வாடிக்கையாளர்கள் பலர் வாங்கிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 அவர்களால் இந்த பாதிப்பு பரவும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
சுமார் 500 கிலோ வரையில் மாமிசம் விற்கப்பட்டுள்ளது. 
 
தற்போது இந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆந்த்ராக்ஸ் பாதிப்பு அச்சுறுத்தலில் உள்ளனர். 
 
அடையாளம் காணப்பட்ட மக்கள் மட்டும் தற்போது மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18