எழுத்துரு விளம்பரம் - Text Pub

எவரெஸ்ட் சிகரம் கிருமிகள் நிறைந்த இடம் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி

17 March, 2023, Fri 11:16   |  views: 2979

கடல் மட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மீட்டர் உயரத்தில், இமயமலை என்று அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரம் ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டு காணப்படுகின்றது.
 
இந்த எவரெஸ்ட் சிகரம் கிருமிகள் நிறைந்த இடம் என அமெரிக்க விஞ்ஞானிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
 
அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கட்டுரை ஆர்க்டிக், அண்டார்டிக், ஆல்பைன் ஆராய்ச்சி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
 
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பலர் நோய்வாய்ப்படுகிறார்கள். 
 
இந்த நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து அனைத்து நச்சுகளும் குளிர்ந்த காற்றில் சிதறடிக்கப்படுகின்றன.
 
மனிதர்களை நோயுறச் செய்யும் பெரும்பாலான வைரஸ்கள் இமயமலைப் பகுதியின் குளிரில் படிவதாக விஞ்ஞானிகள் குழு விளக்கமளித்துள்ளது.
 
பல ஆண்டுகளாக, எவரெஸ்டில் ஏற முயன்று இறந்தவர்களின் உடல்கள் பனியில் புதைக்கப்பட்டன.
 
அவை இன்னும் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன.
 
இந்நிலையில் சுமார் 200 சடலங்கள் அங்கு உள்ளதாகவும் அவற்றின் கிருமிகள் எவரெஸ்ட் சிகரத்தின் பனி மற்றும் மண்ணில் சேர்க்கப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18