எழுத்துரு விளம்பரம் - Text Pub |
14 March, 2023, Tue 9:44 | views: 2142
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக அயர்லாந்து அணி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இரு அணிகளும் ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட போதும் இரண்டு டெஸ்ட் போட்டிகளாக இவை மாற்றப்பட்டுள்ளன.
இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் என்றும் இதற்காக எதிர்வரும் 9 ஆம் திகதி அயர்லாந்து அணி இலங்கை வரவுள்ளது என்றும் அயர்லாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() களைகட்டும் 16 வது IPL தொடர்...!31 March, 2023, Fri 8:23 | views: 871
![]() பந்துவீச்சில் உலகசாதனை படைத்த வங்கதேச கேப்டன்!30 March, 2023, Thu 10:19 | views: 1366
![]() CSK ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும்! ஹஸ்ஸி உற்சாகம்29 March, 2023, Wed 9:31 | views: 1304
![]() கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் தரம் உயர்ந்த ஜடேஜா28 March, 2023, Tue 9:39 | views: 1446
![]() உக்ரைன் ரஷ்ய போர் - ஒலிம்பிக் வீரருக்கு நேர்ந்த கதி28 March, 2023, Tue 4:25 | views: 1810
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |