எழுத்துரு விளம்பரம் - Text Pub |
2 March, 2023, Thu 12:04 | views: 3410
உலகில் ஆக நீளமான நாக்கைக் கொண்ட நாய் கின்னஸ் சாதனை புரிந்திருக்கின்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிஸ்பீ (Bisbee) என்ற நாயே இந்த சாதனையை படைத்துள்ளது.
3 வயதாகும் அந்த English setter வகை நாயின் நாக்கு 9.49 சென்டிமீட்டராகும்.
அதன் படம் ஒன்றைத் தமது சகோதரிக்கும் தந்தைக்கும் அனுப்பியபோது அவர்களில் ஒருவர் பிஸ்பீயின் நாக்கு உலகச் சாதனையாக இருக்கக்கூடும் என்று கூறியதாக எரிக்கா ஜான்சன் (Ericka Johnson) குறிப்பிட்டார்.
எரிக்கா, ஜே ஜான்சன் தம்பதியுடன் பிஸ்பீ அரிஸோனா மாநிலத்தில் வசித்து வருகிறது.
இதற்கு முன்னர் நீளமான நாக்கு கொண்ட நாய் எனும் உலகச் சாதனை புரிந்திருந்தது மோச்சி (Mochi) என்ற நாயாகும்.
அதன் நாக்கு 18.58 சென்டிமீட்டர் நீளமாகும். அமெரிக்காவின் நார்த் டகோடா மாநிலத்தில் வசித்து வந்த அது 2021ஆம் ஆண்டு காலமானது குறிப்பிடப்படுகின்றது.
![]() | அடுத்த ![]() |
|
![]() ஜப்பானிய அதிசய மலர்! அறிவியாலளர்கள் கண்டுபிடிப்பு25 March, 2023, Sat 6:22 | views: 1460
![]() நீச்சல் வீரரின் புதிய உலக சாதனை22 March, 2023, Wed 8:20 | views: 1562
![]() கின்னஸ் சாதனை படைத்த 85 வயது மூதாட்டி..!16 March, 2023, Thu 12:46 | views: 2179
![]() ஒரே நேரத்தில் பாக்கு நீரிணை நீந்திக் கடந்த 70 பேர்..!14 March, 2023, Tue 9:15 | views: 529
![]() மண்ணில் கிடைத்த 1000 ஆண்டுகள் பழமையான தங்க பொக்கிஷம்12 March, 2023, Sun 3:20 | views: 3623
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |