எழுத்துரு விளம்பரம் - Text Pub |
24 February, 2023, Fri 12:06 | views: 4409
அமெரிக்காவின் ஸ்டேட் எம்பயர் (Empire State Building) கட்டடத்தின் உச்சியில் இருந்து ஒரு நாணயத்தை கீழே போட்டால், அப்போது கீழே இருப்பர்கள் நிச்சயம் மரணித்துவிடுவார்கள் என சொல்லப்பட்டது.
பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை இப்படியான செய்தியை இன்னும் அங்கு நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
அதனால், அமெரிக்காவின் ஸ்டேட் எம்பயர் கட்டடத்தின் அருகில்கூட செல்வதற்கு மக்கள் அஞ்சியுள்ளனர்.
இதனைக் கேள்விபட்ட வெர்ஜீனியாவைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் லூயிஸ் ப்ளூம்ஃபீல்ட், இந்த தகவல் உண்மையா? என கள ஆய்வு செய்ய முடிவெடுத்தார்.
ஹீலியம் பலூன் ஒன்றில் சில காயின்களை வைத்து அமெரிக்க எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சிக்கு பறக்க விட்டார்.
பின்னர் அந்த பலூனை வெடிக்க வைத்து, அதில் இருந்த காயின்களை கீழே விழவைத்து அதன் அடியில் இருந்து நேரடியாக விழும் காயின்களை பிடிக்க முயற்சி செய்தார்.
அப்போது, அந்த காயின்கள் எதுவும் அவரை காயப்படுத்தவில்லை.
சில காயின்கள் கீழே விழும் வேகத்தில், ஆலங்கட்டிகளால் தாக்கப்படுவதுபோல் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு என்னை நினைத்து நானே சிரித்துக் கொண்டேன் எனக் கூறிய அவர், இது ஒரு கட்டுக்கதை என விளக்கமளித்துள்ளார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() சபிக்கப்பட்ட தீவின் மர்மம் நிறைந்த சம்பவங்கள்....30 March, 2023, Thu 11:11 | views: 592
![]() உலகின் சோகமான 10 நாடுகளின் பட்டியல்28 March, 2023, Tue 7:58 | views: 1006
![]() உலகிலேயே மிக மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு21 March, 2023, Tue 8:24 | views: 2573
![]() உலகின் சிறந்த விமான நிலையம்17 March, 2023, Fri 9:30 | views: 3666
![]() அமெரிக்காவில் பச்சை நிறமாக மாறிய சிகாகோ ஆறு13 March, 2023, Mon 10:30 | views: 2693
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |