விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பல மாதங்கள் சுற்றித்திரிந்த பின் உரிமையாளருடன் ஒன்றிணைந்த மலைப்பாம்பு!

28 December, 2022, Wed 12:01   |  views: 5412

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் பல மாதங்களாகச் சுற்றித்திரிந்த மலைப்பாம்பு மீண்டும் அதன் உரிமையாளருடன் ஒன்றிணைந்துள்ளது.

 
ஸ்னோ (Snow) என்ற அந்த 16 அடி மலைப்பாம்பு ஆஸ்டின் (Austin) நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
அங்கிருந்த குடியிருப்பாளர்கள் அதைப் பிடித்த பின் ஆஸ்டின் விலங்கு நிலையத்தைத் தொடர்புகொண்டதாக செய்தி நிறுவனம் கூறியது.
 
சென்ற ஜூலை மாதம் முதல் அது அந்தப் பகுதியில் தென்பட்டதாக BBC சொன்னது.
 
அண்மையில் குளிர்ந்த தட்ப நிலையால் அது சோர்ந்திருந்ததாகவும் அதனால் அதை எளிதில் பிடிக்கமுடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
அல்பினோ (Albino) ரகத்தைச் சேர்ந்த அந்த மலைப்பாம்பு சென்ற கோடைக்காலத்தின்போது காணாமற்போனது.
 
அது விலங்கு நிலையத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்தபோதுதான் சில ஊழியர்களுக்குக் காணாமற்போன மலைப்பாம்பு குறித்த அறிக்கை நினைவுக்கு வந்தது.
 
அந்த உரிமையாளரின் காரில் பையில் இருந்த மலைப்பாம்பு திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
ஆஸ்டின் நகருக்குச் சென்று அவர் செல்லப் பிராணியைப் பெற்றுக்கொண்டார்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18