விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

22 December, 2022, Thu 12:55   |  views: 5858

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

 
ஆண்: ஆமா!
 
பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?
 
ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…
 
பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?
 
ஆண்: சரிதான்…
 
பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?
 
ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.
 
பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44 ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?
 
ஆண்: சரிதான்…
 
பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….
 
ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?
 
பெண்: ச்சே ச்சே நோ நோ…!
 
ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!
 
பெண்: _________________________________

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

கையில் காசு இல்லை

6 February, 2023, Mon 11:27   |  views: 744

ஒரு மாணவனின் சந்தேகம்

4 February, 2023, Sat 14:59   |  views: 1102

பொல்லாத காதல்

31 January, 2023, Tue 11:31   |  views: 1996

அப்பாவோட ஆசையே அதுதான்

23 January, 2023, Mon 12:29   |  views: 2714

ஆசாரம் பார்க்கிறவன் காசிக்குப் போன கதை!!

18 January, 2023, Wed 14:13   |  views: 3331
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18