விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைப்பு!

25 January, 2023, Wed 13:02   |  views: 1606

சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக்  குறைக்க தீர்மானித்துள்ளது.
 
இதன்படி,  நாட்டிலுள்ள அனைத்து லங்கா  சதொச விற்பனை நிலையங்களிலும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
 
இந்த விலை குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்குவரும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது.
 
1.காய்ந்த மிளகாய் 1கிலோ - 1,700 ரூபா
 
2. பச்சை சம்பா   (தேசி) 1கிலோ - 169 ரூபா
 
3. 1 கிலோ சிவப்பு சம்பா  - 179 ரூபா
 
4. நாடு (உள்ளூர்) 1கிலோ - 184 ரூபா
 
5. சிவப்பு பருப்பு 1கிலோ - 365 ரூபா
 
6. கீரி சம்பா 1கிலோ - 235 ரூபா
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18