விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம்

25 January, 2023, Wed 6:25   |  views: 2362

 கம்பளை கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து ATM இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  

 
முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட குழுவினால்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இச்சம்பவம்  நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
வானில் வந்த திருட்டு குழுவினர் ATM இயந்திரத்தை அகற்றுவதற்கு முன் வங்கியில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கி கட்டி கட்டிவைத்துவிட்டு ATM இயந்திரத்தை தூக்கி சென்றுள்ளனர்
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
பிந்தி தகவலின்படி, கம்பளை HNB வங்கியில் நேற்று நள்ளிரவு ATM இயந்திரத்தை கொள்ளையடிக்க சந்தேகநபர்கள் பயன்படுத்திய வான் பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வானுக்குள்  சாரதியை கட்டிவைத்து வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18