விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அமெரிக்க பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

25 January, 2023, Wed 5:30   |  views: 2025

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
 
யக்கிமா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நுழைந்த ஆயுதமேந்திய மர்மநபர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
 
அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர்.
 
தகவலறிந்த போலீசார், துப்பாக்கிக்சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அப்பகுதியினை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18