விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உக்ரேனுக்குக் மேலதிக இராணுவ உதவி வழங்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

24 January, 2023, Tue 13:17   |  views: 2329

உக்ரேனுக்கு இன்னும் கூடுதலான ராணுவ உதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்திருக்கிறது.

 
ரஷ்யாவுடனான போர் 11ஆவது மாதமாகத் தொடர்கிறது. ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் 600 மில்லியன் டாலர் வரையிலான ராணுவ உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
 
அதில் ஒரு பகுதி, உக்ரேனியப் படையினருக்குப் பயிற்சி கொடுக்க பயன்படுத்தப்படும்.
 
கடந்த வாரம் உக்ரேனுக்கு அதிநவீன கவச வாகனங்களைக் கொடுப்பதன் தொடர்பில்  மேற்கத்திய நாடுகள் இணக்கம் காணத் தவறியதால் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) சந்திப்பு நடத்தப்படுகிறது.
 
ஜெர்மனியின் Leopard ரகக் கவச வாகனங்களை உக்ரேனுக்கு அனுப்புமாறு கீவ் ஒன்றிய நாடுகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
 
ஆனால் ஜெர்மனியின் ஏற்றுமதிச் சட்டத்தில் அவ்வாறு செய்ய அனுமதி இல்லை. போலந்து அந்த ரகக் கவச வாகனங்களைக் கொடுக்க முன்வந்திருந்தாலும் ஜெர்மனியிடமிருந்து முதலில் ஒப்புதல் பெறவிருப்பதாகக் கூறிற்று.
 
அதற்குத் தடையாக இருக்கப் போவதில்லை என்று ஜெர்மனி சொல்கிறது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18