விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு - 7 பேர் மரணம்

24 January, 2023, Tue 9:39   |  views: 1585

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

 
பிள்ளைகள் முன்னிலையில் சக ஊழியர்கள் 7 பேரைக்  கொன்ற சந்தேகத்தில் பண்ணை ஊழியர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 
 
அவர் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர். சான் பிரான்சிஸ்கோவின் சான் மடியோ பகுதியில் உள்ள பண்ணைகளில் அந்தச் சம்பவம் நடந்தது.
 
67 வயது சுன்லி ஸாவ் (Chunli Zhao) கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாகிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
 
சம்பவத்தில் மாண்டோரும் காயமுற்றோரும் சீன இனத்தைச் சேர்ந்தவர்கள். லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்து 48 மணி நேரத்திற்குள் இந்தச் சம்பவம் நேர்ந்திருக்கின்றது.
 
லாஸ் ஏஞ்சலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாண்டோர் எண்ணிக்கை 11 க்கு உயர்ந்துள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18