விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நாகப்பாம்பின் வாலை இழுத்து அதிர்ச்சி கொடுத்த குரங்கு - வைரலாகும் வீடியோ

18 January, 2023, Wed 14:10   |  views: 2271

குரங்கு மற்றிம் பாம்பின் சண்டையை காட்டும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.

 
குரங்குக்கும் நாகப்பாம்புக்கும் இடையே நடக்கும் சண்டையின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. குரங்கு ஒன்று கட்டப்பட்டிருப்பதையும் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 
 
ஆனால், திடீரென்று சங்கிலியால் கட்டப்பட்ட நிலையிலும், குரங்கு பாம்பின் முன் குதித்து அதன் வாலை அசால்டாக இழுக்கிறது.
 
பின் குரங்கு அந்த பாம்பை பாடாய் படுத்துகிறது. ஆனால் குரங்கு நாகப்பாம்பை எவ்வளவு சீண்டினாலும், மிகவும் ஆச்சரியமான வகையில், பாம்பு அதை ஒன்றும் செய்யவில்லை. இது நிஜமாகவே மிகவும் அதிசயமாக உள்ளது. வீடியோவின் இறுதியில் மற்றொரு நாகப்பாம்பும் அங்கு இருப்பது தெரிகிறது. 
 
 
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18