விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரித்தானியாவில் உலகை மிரள வைத்த கல்வட்டம்

9 January, 2023, Mon 12:17   |  views: 2607

பணம், அறிவியல், தொழிநுட்பம் இல்லாத காலங்களில் வாழ்ந்த மனிதர்கள் நவீன யுக மனிதர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திக் கொண்டே தான் இருக்கின்றனார்கள்.

 
அறிவியல் இல்லாத, தொழிநுட்பம் வளர்ச்சிபெறாத காலகட்டங்களில் நேர்த்தியான கட்டுமான பணிகள், கலைநயமிக்க ஓவியங்கள், ஆச்சரியத்தில் ஆழத்தும் பல கட்டடங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன என்றால் மிகையாகாது. 
 
அதேநேரம் கனரக வாகனங்கள் இல்லாத காலகட்டத்திலும் கூட மிகப்பெரிய பாறைகளை தகுந்தாற்போல் வடிவமைத்து பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட கட்டுமாணங்களும் வியப்பில் ஆழ்த்துபவனவாகவே காணப்படுகின்றன. 
 
அப்படியொரு கட்டுமான அமைப்பே கல்வட்டம் (Stonehenge). இது இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18