விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சுவையான மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ்

7 November, 2022, Mon 4:17   |  views: 2667

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

 
தேவையான பொருட்கள் : 
 
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ 
உப்பு - 1/2 டீஸ்பூன் 
தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் 
எண்ணெய் - 150 கிராம் 
 
செய்முறை : 
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும். ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும். 
 
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும். 
 
இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!! காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சிக்கன் லாலிபாப்

26 November, 2022, Sat 6:32   |  views: 877

ரவை பாயாசம்

21 November, 2022, Mon 15:42   |  views: 1354

பன்னீர் ஆம்லெட்

18 November, 2022, Fri 17:21   |  views: 1444

முட்டை போண்டா

15 November, 2022, Tue 15:51   |  views: 1932

மீன் பக்கோடா

10 November, 2022, Thu 15:08   |  views: 2330
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18