விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகின் மிகப் பழைமையான ஜீன்ஸ் - 114,000 டொலருக்கு விற்பனை

14 December, 2022, Wed 13:49   |  views: 4798

அமெரிக்காவின் நார்த் கரோலைனா (North Carolina) மாநிலத்தின் கரைக்கு அப்பால் 1857ஆம் ஆண்டு மூழ்கிய கப்பலின் சேதங்களிலிருந்து மீட்கப்பட்ட காற்சட்டை(Jeans) ஏலத்தில் 114,000 டாலருக்கு விற்பனையாகியுள்ளது.

 
அதுவே இதுவரை தெரிந்த உலகின் ஆகப்பழைமையான காற்சட்டை என்று ஏல அதிகாரிகள் கூறினர்.
 
அந்த வெள்ளைக் காற்சட்டை உட்பட 270 பொருள்கள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டன.
 
ஆனால் அந்தக் காற்சட்டைக்கும் நவீன காலத்தின் நீல நிறக் காற்சட்டையின் தந்தை என்று கருதப்படும் லிவாய்ஸ் ஸ்ட்ராஸுக்கும் (Levi Strauss) தொடர்புள்ளதா என்பதில் கருத்துவேறுபாடு நிலவி வருகிறது.
 
அந்தக் காற்சட்டைக்கு 16 ஆண்டுகள் கழித்து 1873ஆம் ஆண்டுதான் ஸ்ட்ராஸ் அதிகாரபூர்வமாக முதல் காற்சட்டையை உருவாக்கினார்.
 
அப்போது மொத்த விற்பனையாளராக இருந்த ஸ்ட்ராஸுக்கும் அந்தக் காற்சட்டைக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18