விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ரொனால்டோவை விலைக்கு வாங்கும் முயற்சியில் சவுதி அரேபிய அணி!

1 December, 2022, Thu 3:53   |  views: 2526

Manchester United அணியிலிருந்து விலகிய நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவை (Cristiano Ronaldo) சவுதி அரேபிய அணி ஒன்று விலைக்கு வாங்க முனைவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

 
2025ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு விளையாட்டுப் பருவத்துக்கும் சுமார் 173 மில்லியன் பவுண்ட் வழங்க Al Nassr அணி முன்வந்துள்ளதாகக் கூறப்பட்டது.
 
அது Manchester United அணியில் வழங்கப்பட்ட சுமார் 26 மில்லியன் பவுண்டை விட சில மடங்கு அதிகம்.
 
ரொனால்டோ நேர்காணல் ஒன்றில் Manchester United அணியைக் கடுமையாகச் சாடியதை அடுத்து, அவர் 'இருதரப்புச் சம்மதத்துடன்' அணியை விட்டு வெளியேறினார்.
 
அவர் அணியுடனான ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்பே வெளியேறியதால் ரொனால்டோ சில மாதங்களின் ஊதியத்தைப் பெறவில்லை.
 
இந்நிலையில், Al Nassr அணிக்கு செல்வது குறித்து அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை.
 
ரொனால்டோ அந்த அணிக்கு சென்றால், நாட்டின் காற்பந்துத் துறையின் விளம்பரத் தூதராக அவரைச் செயல்படுத்த சவுதி அரேபியா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18