விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேல்ஸிற்கு எதிராக அதிரடி காட்டிய இங்கிலாந்து அணி

30 November, 2022, Wed 10:26   |  views: 1724

 உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் தனது அயல்நாடான வேல்ஸை 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

 
அஹ்மத் பின் அலி விளையாட்டரங்கில் நேற்று நடந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மார்க்கஸ் ரஷ்போர்ட் , ஃபில் ஃபோடன் ஆகிய இருவரும் அணி சார்பில் கோல்களை போட்டனர். 
 
இந்த வெற்றியுடன் பி குழுவில் 7 புள்ளிகளுடன் தோல்வி அடையதாக அணியாக இங்கிலாந்து முதலாம் இடத்தைப் பெற்றது.
 
இந்த வெற்றி மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து, சுற்றில் செனகலை எதிர்த்தாடவுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18