விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற அமெரிக்கா

30 November, 2022, Wed 9:08   |  views: 1791

 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டித்தொடரின் ஈரானை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஐக்கிய அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு  தகுதி பெற்றுள்ளது.

 
அல் துமாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் 38ஆவது நிமிடத்தில் அமெரிக்க கிறிஸ்டியன் பியூலிசிக் கோல் அடித்தார். 
 
இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய ஈரான் கோல் நிலையை சமப்படுத்த முயற்சித்து அதில் தோல்வி கண்டது.
 
குறிப்பாக அதன் முன்கள வீரர் ரீஸாயியன் குறைந்தது 5 தடவைகள் கோல் போட எடுத்த முயற்சிகள் வீண் போயின.
 
போட்டியின் கடைசி செக்கன்களில் கோல் போடுவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சியும் கைகூடாமல் போக ஆட்டம் முடிவுக்கு வந்தது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18