விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பெல்ஜியத்திற்கு அதிர்ச்சி கொடுத்த மொரோக்கோ

27 November, 2022, Sun 17:31   |  views: 2363

 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமது முதலாவது வெற்றியைப்  மொரோக்கோ அணி இன்று பதிவு செய்துள்ளது. 

 
சுற்றுத்தொடரின் இன்றைய போட்டியில் பெல்ஜியம் அணியை மொரோக்கோ அணி 2:0 கோல்களால் வென்றது.
 
குழு F இலுள்ள பெல்ஜியம், மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள அல் துமாமா அரங்கில் நடைபெற்றது. 
 
இப்போட்டியின் 73 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் அப்தெல்ஹமீத் சபிரி முதலாவது கோலை அடித்தார். 
 
போட்டியின் உபாதை ஈடு நேரத்தில் 92 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் ஸகாரியா அபோக்லால் அவ்வணியின் 2 ஆவது கோலையும் அடித்து வெற்றியை உறுதி செய்தார். 
 
இந்த உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் இது மற்றொரு அதிர்ச்சிகரமான பெறுபேறாகும். 
 
பீபா உலகத் தரவரிசையில் பெல்ஜியம்  2 ஆம் இடத்திலும் மொரோக்கோ 22 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18