விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அர்ஜெண்டினாவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மெஸி!

27 November, 2022, Sun 2:52   |  views: 2969

கத்தாரில் இடம்பெறுகின்ற உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜெண்டினா அணி, மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

 
இன்று சிங்கப்பூர் நேரப்படி அதிகாலையில் இடம்பெற்ற ஆட்டத்தின் முதற்பாதியில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை.
 
ஆட்டத்தின் கடைசிப் பாதியில் அர்ஜெண்டினாவின்  நட்சத்திர விளையாட்டாளர் லியோனல்  மெஸி அவரது அணியின் சார்பாக முதல் கோலைப் புகுத்தினார்.
 
பின்னர், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஆர்ஜெண்டினா அணியின் என்ஸோ ஃபெர்னாண்டஸ் (Enzo Fernandez) இரண்டாம் கோலைப் போட்டார். 
 
மெக்சிகோ அணி ஆட்டத்தில் எந்த கோல்களையும் புகுத்தவில்லை. 
 
சென்றவாரம் இடம்பெற்ற குழு  சுற்றுக்கான அர்ஜெண்டினா அணியின் முதல் ஆட்டத்தில் அது சவுதி  அரேபிய அணியிடம் இரண்டுக்கு  ஒன்று என்ற கோல் கணக்கில்  தோல்வி கண்டது. 
 
அதில் சவுதி அரேபிய அணி நிச்சயமாகத் தோல்வியுறும் என்று பலரும் கருதிய வேளையில் எதிர்பாராத விதமாக அர்ஜெண்டினா தோல்வியடைந்தது. 
 
இந்நிலையில், அர்ஜெண்டினா அணியின் முன்னாள் நட்சத்திர விளையாட்டாளர், டியேகோ மரடோனா (Diego Maradona) மறைந்த இரண்டாம் ஆண்டு நிறைவின் மறுநாளன்று அணி ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18