விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உக்ரைனில் ரஷ்யப் படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் பலி

24 November, 2022, Thu 8:00   |  views: 2196

ரஷ்ய படைகள் உக்ரைனில் அடுத்தடுத்து நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
 
கீவ் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில், 17 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியான நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாக கீவ் நகர மேயர்  தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை உக்ரைன் மீண்டும் புதுப்பித்து கட்டியெழுப்பும் என்று கூறிய அதிபர் ஜெலன்ஸ்கி, இவை அனைத்தையும் கடந்து செல்வோம் என்று சூளுரைத்துள்ளார். 
 
உக்ரைனின் மின்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் பல  நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18