விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

இலங்கையில் 20 சுகாதார வைத்திய பிரிவுகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து

24 November, 2022, Thu 4:33   |  views: 1873

இலங்கையில் 20 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
இந்த வருடத்தில் இதுவரை 55 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர் என்றும் இது 2021இல் பதிவான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மேல் மாகாணத்தில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் டெங்கு அபாயகரமான பிரதேசங்களாக கருதப்படுவதாகவும் அடையாளம் காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் டெங்கு பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18