விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சமநிலையில் முடிந்த மொரோக்கோ – குரோஷியா போட்டி

23 November, 2022, Wed 15:13   |  views: 1344

 உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இன்றைய போட்டியில் F குழுவில் உள்ள மொரோக்கோவும் குரோஷியாவும் மோதின. 

 
இந்த போட்டி இரு அணிகளும் கோல்கள் எதுவும் பெறாத நிலையில், 0-0 எனும் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. 
 
கடந்த உலகக்கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷிய அணியில் விளையாடிய நான்கு வீரர்களே இவ்வருட தொடரிலும் விளையாடுகின்றனர்.
 
இன்றைய போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் எந்த அணி முதலில் கோல் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது.  எனினும், கோல் வாய்ப்புகள் தொடர்ந்தும் தவறவிடப்பட்டதால், கடைசி வரை கோல் அடிக்கப்படவில்லை. 
 
எனவே, கோல் இன்றி போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18