விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஜெருசலேம் நகர நுழைவாயிலில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் காயம்

23 November, 2022, Wed 13:16   |  views: 2350

ஜெருசலேம் நகர நுழைவாயிலில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 2 குண்டுவெடிப்புகளில் 14 பேர் காயமடைந்தனர்.
 
அவர்களில், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 
 
காலை 7 மணியளவில் 2 வெவ்வேறு பேருந்துகளில், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 
 
மர்ம நபர்கள், டைம் பாம்ப்களை பைகளில் வைத்து பேருந்துகளில் வெடிக்க செய்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18