விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

'கைதி 2' படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ?

23 November, 2022, Wed 9:30   |  views: 1549

 லோகேஷின் அடுத்த படமான ’கைதி 2’ படத்திலும் பிரபலமான ஹீரோ ஒருவர் தான் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

 
விஜய் சேதுபதியை ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஆக்ரோஷமாக வில்லனாக காட்டிய லோகேஷ் கனகராஜ், ‘தளபதி 67’ படத்தில் வேற லெவல் வில்லன் கேரக்டர்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்தி நடித்த ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ’கைதி 2’ திரைப்படத்தில் வேற லெவல் சம்பவம் செய்ய லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ’விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரும் ‘கைதி 2’ படத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுவதால் ’கைதி 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18