விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

கிரீஸ் கடற்பகுதியில் கடலில் தத்தளித்த புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு

23 November, 2022, Wed 7:57   |  views: 3580

 கிரீஸ் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த நூற்றுகணக்கான புலம்பெயர்ந்தவர்களை அந்நாட்டு கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

 
கிரீஸின் கிரீட் தீவில் பலத்த காற்றில் சிக்கி இரண்டு படகுகள் தத்தளித்துக்கொண்டிருந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த கிரீஸ் கடற்படையினர் படகுகளில் இருந்த 400-க்கும் மேற்பட்ட  புலம்பெயர்ந்தவர்களை மீட்டனர்.
 
அவர்கள் லிபியாவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் கிரீஸின் தெற்கு கடலோர நகரமான பேலியோச்சோராவிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18