விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகக் கிண்ண காற்பந்து - பிரான்ஸ் அபார வெற்றி

23 November, 2022, Wed 3:11   |  views: 5437

 உலக கிண்ண காற்பந்து சுற்றுத்தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 

 
இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
போட்டியின் 9-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார்.
 
இதையடுத்து பிரான்ஸ் வீரர்கள் ஆட்ரியன் ரேபியாட் மற்றும் ஆலிவர் கிரௌட் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.
 
இரண்டாவது பாதியின் பிரான்ஸ் வீரர் கைலியன் மாப்பே ஒரு கோல் அடித்தார். மேலும் 71-வது நிமிடத்தில் ஆலிவர் கிளெய்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். 
 
இறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18