விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அஜித்துடன் இணையவிருக்கும் பிரபல இயக்குனர்!

22 November, 2022, Tue 6:05   |  views: 1876

 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.

 
தற்போது விஜய்யை வைத்து "தளபதி 67"திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளது.
 
அதன் காரணத்தால் இப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைத்துறை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், கல்லூரி நிகழ்ச்சிகளிலும் விருந்தினராக பங்கேற்று வருகிறார். அப்படியான ஒரு நிகழச்சியில் பங்கேற்று அதில் மாணவர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 
அப்போது மாணவர் ஒருவர், "கமல வச்சு படம் பண்ணிட்டீங்க ரஜினிக்கு தளபதி மாதிரியான படம் பண்ணுவேன்னு சொன்னீங்க. அஜித்துக்கு எந்த மாதிரியான படம் பண்ணுவீங்க?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு லோகேஷ் கனகராஜ், "தீனா படம் போல்" எனப் பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18