விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஈரானுக்கு எதிராக அதிரடி காட்டிய இங்கிலாந்து அணி அபார வெற்றி

21 November, 2022, Mon 17:35   |  views: 1873

 கட்டாரில் இடம்பெறும் 22ஆவது கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. 

 
இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் 6 - 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
 
இங்கிலாந்து சார்பில் 35 நிமிடத்தில் ஜூட் பெலிங்ஹாம் ஒரு கோலையும் 43, 62 ஆவது நிமிடங்களில் புகாயோ சகா 2 கோல்களையும் 45 ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்ரேலிங், 71 ஆவது நிமிடத்தில் மார்கஸ் ரஸ்போட், 89 ஆவது நிமிடத்தில் ஜக் கிரியாலிஸ் ஆகியோர் தலா ஒரு கோல்களையும் பெற்றனர்.
 
 

 
ஈரான் சார்பில் மெஹ்டி டரீமி 2 கோல்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 
 
இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சவுத்கேட் அதிக அழுத்தத்தில் இருந்தார். ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளம் வீரர்கள் முதல் போட்டியில் பதிலடி கொடுத்துள்ளனர்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18