விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பன்னீர் ஆம்லெட்

18 November, 2022, Fri 17:21   |  views: 1432

 பன்னீரில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.

சிறு வயதிலே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு.
தேவையான பொருட்கள்
 
முட்டை - 5
 
பன்னீர் - அரை கப்
 
பச்சை மிளகாய் - 4
 
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 
உப்பு - தேவைகேற்ப
 
எண்ணெய் - தேவைகேற்ப
 
செய்முறை
 
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
 
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், ப.மிளகாய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
 
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சிக்கன் லாலிபாப்

26 November, 2022, Sat 6:32   |  views: 856

ரவை பாயாசம்

21 November, 2022, Mon 15:42   |  views: 1342

முட்டை போண்டா

15 November, 2022, Tue 15:51   |  views: 1914

மீன் பக்கோடா

10 November, 2022, Thu 15:08   |  views: 2318

சுவையான மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ்

7 November, 2022, Mon 4:17   |  views: 2646
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18