விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

முட்டை போண்டா

15 November, 2022, Tue 15:51   |  views: 1929

 மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது. இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 

 
தேவையான பொருட்கள் 
 
முட்டை - 4 
எண்ணெய் - 3 தேக்கரண்டி 
வெங்காயம் - 1 பச்சை 
மிளகாய் - 3 
உப்பு - 1/4 தேக்கரண்டி 
மிளகு - தேவைக்கு 
முட்டை மஞ்சள் கரு - 1 
கொத்துமல்லி தழை - சிறிதளவு 
மாவு தயாரிக்க கடலை மாவு - 1 கப் 
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி 
உப்பு - 1/2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
ஓமம் - 1/4 தேக்கரண்டி
 
செய்முறை 
 
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்த முட்டையின் ஓடுகளை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டி வைத்து மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் தனி தனியாக எடுத்து வைக்கவும் 
 
முட்டையின் வெள்ளை கருவை நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்தது வதக்கவும். 
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள், முட்டையின் வேகவைத்த மஞ்சள் கரு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
 தயாரான கலவையை முட்டையின் வெள்ளை கருவில் சேர்த்து வைக்கவும்
 
போண்டா மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கரைத்து கொள்ளவும். 
 
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும். 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சிக்கன் லாலிபாப்

26 November, 2022, Sat 6:32   |  views: 877

ரவை பாயாசம்

21 November, 2022, Mon 15:42   |  views: 1354

பன்னீர் ஆம்லெட்

18 November, 2022, Fri 17:21   |  views: 1444

மீன் பக்கோடா

10 November, 2022, Thu 15:08   |  views: 2330

சுவையான மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ்

7 November, 2022, Mon 4:17   |  views: 2667
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18