விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஐசிசியின் முன்னாள் நடுவர் அசாத் ரவூப் காலமானார்

15 September, 2022, Thu 7:44   |  views: 2004

2006 முதல் 2013 வரை ஐசிசி எலைட் பேனலில் அங்கம் வகித்த பாகிஸ்தானின் முன்னாள் நடுவர் அசாத் ரவுஃப், லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.. இறக்கும் போது அவருக்கு 66 வயது.
 
2000 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியிலும் ரவுஃப் நடுவராக இருந்தார். 2006 ஆம் ஆண்டில், ஐசிசியின் எலைட் பேனலில் அவர் பெயரிடப்பட்டார், அவர் 2013 வரை அங்கம் வகித்தார்.
 
அவர் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 28 டி20 போட்டிகள் மற்றும் 11 பெண்கள் டி20 போட்டிகளின் நடுவராக அல்லது டிவி நடுவராக பணியாற்றியுள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18