விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

இணையத்தில் வைரலாகும் கிளியின் நடனம்!

18 October, 2022, Tue 14:14   |  views: 5312

செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் கிளியின் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்டது. 
 
இந்த வீடியோ வெளிவந்தது முதல், இந்த கிளி ஒரு டான்சிங் சென்சேஷனாக, சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளது. இணையவாசிகள் இந்த கிளியை மிகவும் விரும்பி பாராட்டி வருகிறார்கள். 
 
மனிதர்கள் பேசுவதை அப்படியே பேசும் கிளியின் திறமை எப்போதும் மக்களை மிகவும் கவர்வதுண்டு. கிளி பேசும், அது அனைவருக்கும் தெரியும். ஆனால், கிளி இவ்வளவு அழகாக நடனமாடும் என்பது இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ள முடிகின்றது. 
 
அதுவும் ஒருவர் மொபைல் போனில் உள்ள ரிங் டோன்களை ஒவ்வொன்றாக போட, அந்த கிளி அந்த மெட்டுக்கு ஏற்றாற்போல மிகவும் கியூட்டாக நடனமாடுகிறது. இது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18